எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.duaakkal.tk மற்றும் www.onislamicway.tk

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள் எமது வலைத்தலமான... www.omislamicway.tk ட்கு செல்லுங்கள்

இடுக்கைகள்

Pendrive ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கு

நாம் பயன்படுத்தும் USB  Pendriveகளின் தகவல்களை பாதுகாக்கவும், Pendriveகளின் ஆயுளை அதிகரிக்கவும் ஒரு மென்பொருள் உதவிபுரிகிறது. இத்தளத்திற்கு சென்று Setup(install wizard) என்பதை click செய்து மென்பொருளை இலவசமாக தரவிறக்கலாம். Portable ஆக வேண்டும் என்றால் Portable என்பதை click செய்து மென்பொருளை தரவிறக்கவும். தரவிறக்கிய மென்பொருளை இயக்கியதும் நம் task barல் USB Alert icon வரும். நம் கணினியில் Pendrive செருகியதும் நமக்கு Alert Message வரும். அடுத்து pendriveவில் தகவல்களை சேமித்து முடித்தபின் இந்த USB alert icon click செய்து அதன்பின் Eject என்ற பொத்தானை அழுத்தி pendrive வெளியே எடுக்கலாம். இப்படி எடுப்பதால் பென்டிரைவின் ஆயுட்காலமும் தகவலும் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்கும். பதிவிறக்கம் செய்ய http://www.usbalert.nl/usbalert/download.php

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்: