எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.duaakkal.tk மற்றும் www.onislamicway.tk

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள் எமது வலைத்தலமான... www.omislamicway.tk ட்கு செல்லுங்கள்

இடுக்கைகள்

ஒரே சமயத்தில் இரண்டு Gmail Account களை இயக்க கூகிள் குரோமின் புதிய வசதி


How to run two Gmail accounts in same time at google chrome??குரோம் உலவி (BROWSER) செப்டம்பர் மாதம் 2 2008  -ல் கூகிள்    நிறுவனத்தால்  வெளியீட்டப் பட்டது அனைவரும்  அறிந்ததே.  தற்போது கூகிள் குரோம் உலவி (BROWSER) 2010 அக்டோபர் 10  உலக அளவில்  முன்றாவதாக 8.47%  அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட உலவி என்ற பெயர் பெற்றது.
இதன் வேகமான இயக்கமே பயனாளர்களை கவர்ந்தது.மற்ற  உலவி (BROWSER)  போன்று அல்லாமல் பிழையான தளத்தின் முகவரியை கொடுத்தாலும் HTTP 404  Page Not Found  - க்கு செல்லாமல் கொடுக்கப்பட்ட தளத்தின் பெயருக்குப் பொருத்தமான தளத்தின் முகவரி தெரிவிக்கப்படும். இதன் மூலம் சரியான தளத்தின் முகவரியை நம்மால் பெற முடியும்.இப்படி பல சிறப்புகளை கொண்டுள்ளது.  நாம் ஒரே Browser -ல் .இரண்டு மெயில் Account களை இயக்க முடியும்.அதற்கு நாம் முதலில் ஒரு Account – ல் Sing In ஆக வேண்டும் பின்பு CTRL + SHIFT + N அழுத்தினால் புதிய குரோம் Window  திறக்கப்படும். புதியதாக திறக்கப்படும் Window Incognito mode  (private browsing) என்று அழைக்கப்படுகிறது. நாம் பார்க்கும் தளங்களின் முகவரிகளையும், நாம் அடுத்த முறை LOGIN செய்யும் போது நம்மை அடையாள படுத்திக் கொள்ள உதவும் cookies  காளையும் store செய்வது கிடையாது. நாம் நமது இரண்டாவது Gmail Account- யும் இயக்க முடியும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்: