எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.duaakkal.tk மற்றும் www.onislamicway.tk

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள் எமது வலைத்தலமான... www.omislamicway.tk ட்கு செல்லுங்கள்

இடுக்கைகள்

Laptop Sound Decreasing Problem


பலர் தங்களின் லேப்டாப் ஒலிப்பெருக்கி நாளடைவில் ஒலி குறைந்து போவதை உணர்கிறார்கள். எனது லேப்டாப் அந்த பிரச்சனையை சந்தித்ததே இல்லை, ஒரேயடியாக செயலிழந்துவிட்டது.  :)
ஒலிக் குறைவு ஏற்படும் காரணங்கள்,
1. அதிக மாசு
2. ஒலிச் சமமாக்கி அளவுகள்.
3. தரமற்ற அக ஒலி அட்டை.
தீர்வுகள்:
1. ஒரு தொழில்நுட்ப வல்லுநர் உதவியுடன் திறந்து ஒலிப் பெருக்கியைச் சுற்றி உள்ள மாசுக்களை நீக்கவும்.
2.  Change Windows Sound Settings (Windows Vista).
3. அல்லது ஒரு வெளிப்புற ஒலி அட்டையை வாங்கிச் செருவும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்: