எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.duaakkal.tk மற்றும் www.onislamicway.tk

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள் எமது வலைத்தலமான... www.omislamicway.tk ட்கு செல்லுங்கள்

இடுக்கைகள்

Gmail-ஐ remote ஆக இருந்து sign-out செய்ய

உங்கள் Gmail-ஐ remote ஆக இருந்து sign-out செய்ய. உங்கள் gmail -ன் அடி பாகத்திற்கு செல்லவேண்டும்.

Last account activity details கிளிக் செய்தால் Activity on this account – என்ற செய்தி தொகுப்பு உங்கள் முன் தோன்றும்.
sign out all other session என்ற Button- ஐ click செய்தால் மற்ற உங்கள் Gmail  signout செய்யப்படும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்: