எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.duaakkal.tk மற்றும் www.onislamicway.tk

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள் எமது வலைத்தலமான... www.omislamicway.tk ட்கு செல்லுங்கள்

இடுக்கைகள்

Free Online Accounting - வரவு செலவுகளை சரி பார்த்துக் கொள்வதற்கு


புதிதாக நிறுவனம் ஆரம்பித்ததும் எடுத்த உடனே மிகப்பெரிய தொகை செலவு செய்து accounting மென்பொருள் உருவாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. Online மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கும்படி இணையவழி accounting மென்பொருளை ஒரு இணைய தளம் தருகின்றது.
நம் நிறுவனத்தின் வரவு செலவுகளை சரி பார்த்துக் கொள்வதற்கும், நம்மிடம் வேலை செய்யும் நபர்களின் விபரங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் online மூலம் சேமித்து நம் நேரத்தை பெருமளவு மிச்சப்படுத்துவத்ற்கு வசதியாக இந்த accounting மென்பொருள் உதவுகின்றது.
இத்தளத்திற்கு சென்று Register Now For Free என்ற button அழுத்தி தேவையான தகவல்களை கொடுத்து ஒரு இலவச கணக்கை திறந்து கொள்ளவும். அதன் பின் எளிதாக நம் நிறுவனத்தின் accounting தகவல்களை கொடுக்க வேண்டியது தான்.
இணைய இணைப்பு மட்டும் தான் தேவை. எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களுகுக்கு பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது.
பல பயனார்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு account உருவாக்கிக் கொடுத்து அவர்கள் துறை சம்பந்தப்பட்ட தகவல்களை உள்ளீடு செய்யலாம். தேவைப்படும் தகவல்களை Report எடுத்து பார்த்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.
புதிதாக ஒரு மென்பொருள் வாங்கி அதை நம் கணணியில் நிறுவி குறிப்பிட்ட தகவல் தேவைப்படும் நேரத்தில் அங்கு சென்று தேடுவதற்கு பதில் online மூலம் நம் accounting தகவல்களை பாதுகாப்பாக சேமித்துக் கொள்ளலாம். மொபைல் போனில் உள்ள இணையம் வழியாகவும் நம் தகவல்களை update செய்யலாம்.
இதை எல்லாம் விட இத்தளத்தில் கூடுதல் சிறப்பு ஒன்றும் உள்ளது. அதாவது இத்தளத்தில் இருக்கும் Video Tutorials என்பதை அழுத்தினால் இந்த accounting மென்பொருளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று Screen video உடன் சொல்லிக் கொடுக்கின்றனர். இணைய தளத்தின் முகவரி  http://numia.biz/

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்: