எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.duaakkal.tk மற்றும் www.onislamicway.tk

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள் எமது வலைத்தலமான... www.omislamicway.tk ட்கு செல்லுங்கள்

μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி

 நாம் சென்ற பதிவில் μTorrent னால் எவ்வாறு Download செய்வது பற்றி பார்த்தோம். இந்த பதிவில் μTorrentன் Download ஆகும் வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி பார்ப்போம்.

Torrent ஆனது peer to peer முறையில் கோப்புக்களைப் பரிமாறும் ஓர் வழிமுறையாகும்.

இம் முறையில் கோப்புகளை தரவிறக்குவதற்கு பல மென்பொருட்கள் இருக்கின்றன. அதில் μTorrent ஆனது அனைவராலும் பாவிக்கப்படுகின்ற ஒரு இலவச மென்பொருளாகும்.
இம் மென்பொருளில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் μTorrent 
மென்பொருளை கூடிய வினைத்திறனுடன் பயன்படுத்த முடியும். அது சிறிது கடினமான வேலை என்பதால் μTorrent இன் வினைத்திறனைக் கூட்டக்கூடிய சில மென்பொருட்கள் உள்ளன. இதன் முலம் Download பண்ணும் வேகத்தினையும் upload பண்ணும் வேகத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம் 

அவ்வாறான 2 மென்பொருட்கள் இங்கு தரப்பட்டுள்ளது அவற்றில் ஏதாவது ஒன்றை Install பண்ணி Accellerate என்ற Button ஐ click பண்ணுவதன் மூலம் μTorrent மென்பொருளின் தரவிறக்க வேகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

µTorrent EZ Booster
µTorrent SpeedUp PRO

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

கணனியால் அழிக்க முடியாது என்ற File ஐ எவ்வாறு Delete செய்வது

ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம்

செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.

சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம்.

எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா? கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.

முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\Documents and Settings\ User Name \ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.

இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents and Settings\Your Name\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது.

டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும். அப்பாடி! கம்ப்யூட்டர் உங்களுக்குக் கொடுத்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டீர்களா! சந்தோஷமா!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

WiFi password ஐ Hack செய்யும் மென்பொருளை நிறுவுவது எப்படி

நான் எனது வளைத்தளத்தில் How to Hack WiFi Passwordஎனும் பதிவொன்றை வெளியிட்டிருந்தேன். அதற்குRaaja என்பவர் Konsole Terminal என்றால் என்ன? அதை எவ்வாறு நிறுவுவது என்பது பற்றி வினவியுள்ளார். அவருக்காகவும் மற்றைய எமது வாசகர்களுக்காகவும் இந்த பதிவை காணொளியாக வெளியிடுகிறேன்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

உங்களுடைய தளத்தில் நேரடி Olympicஐ ஒளிபரப்புவது எப்படி....?

மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக் 2012 போட்டிகள் லண்டனில் தொடங்க உள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 27 இருந்து ஆகஸ்ட் 12 தேதி வரை நடக்க இருக்கிறது. ஒரு சில நாடுகளே நேரடி ஒளிப்பரப்புக்கு அனுமதி வாங்கி உள்ளதால் பெரும்பாலான நாடுகளில் ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக காணமுடியாது. இதனை கருத்தில் கொண்டு எமது
வலைத்தளத்தில் நேரடியாக பார்க்கும் வசதியை வழங்க இருக்கின்றோம்.

இதன் மூலம் ஆப்கானிஸ்தான், வங்காளம், புரூனே, பூட்டான், கம்போடியா, கிழக்கு திமோர், இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், லாவோஸ், மலேஷியா, மாலத்தீவு, மொரிஷியஸ், மங்கோலியா, மியான்மார், நேபால், பாக்கிஸ்தான், பப்புவா நியூகினி, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் ஆப்ரிக்காவின் அனைத்து நாடுகளிலும் ஒலிம்பிக் 2012 போட்டிகளை நேரடியாக காணலாம்.

அதுமட்டுமல்லது உங்களது தளத்திலும் இலவசமாக நேரடியாக ஒளிபரப்ப விரும்புபவர்கள் வரும் 25ம் திகதிக்கு முன்னர் எமது தளத்தின் இந்த இடுகைக்கு Comment இட்டு நேரடி ஒளிபரப்பிற்கான இலவச HTMLcodeஐ பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கான HTML Codeகள் வரும் 25ம்,26ம் திகதிகளில் மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

இந்த சேனலில் போட்டிகளின் நேரலை மட்டுமின்றி நடந்து முடிந்த போட்டிகளையும் பார்க்கலாம். மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சியை பார்க்கும் வசதியையும் அளிக்க இருக்கிறோம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (1)

உங்களுடைய தளத்தில் நேரடி Olympicஐ ஒளிபரப்புவது எப்படி

நம்முடைய Blogன் லோட் ஆகும் நேரத்தை எப்படி குறைப்பது

Hello Friends,

இன்று நாம் பார்க்கபோகிற பதிவு நம்முடைய பிளாக்கின் லோட் ஆகும் நேரத்தை எப்படி குறைப்பது என்று பார்க்க போகிறோம் இதற்க்கு முதலில் இங்கு கிளிக்செய்யவும்.

இந்த விண்டோ ஓபன் செய்த உடன் நான் கீழே காட்டியுள்ள செட்டிங்க்சை செய்திடவும் (படத்தை க்ளிக் செய்து பெரியதாக்கி பார்க்கவும்)

இப்பொழுது உங்கள் அக்கௌன்ட் DASSBOARD- LAYOUT- EDITHTML - என்ற இடத்திருக்கு சென்று DOWNLOAD FULL TEMPLATE கிளிக் செய்து ஒரு BACKUP எடுத்து கொள்ளவும்.
EDIT TEMPLATE பகுதியில் இதற்க்கு இடையில் உள்ள  கோடினை செலக்ட் செய்து காப்பி செய்து கொள்ளவும். பின்பு கீழே காட்டபட்டிருக்கும் பகுதியில் பேஸ்ட் செய்யவும்.

பின்பு கீழே உள்ள compress-it! என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு கம்ப்ரெஸ் ஆகியவுடன் வரும் கோடினை  காப்பி செய்து திரும்பவும் நாம் காப்பி இடத்தில் பதிலாக  இந்த கோடினை replace செய்திடவும். பின்பு செய்யவும் அவ்வளவுதான் உங்களுக்கு கண்டிப்பாக மாற்றம் தெரியும். எனக்கு கம்ப்ரெஸ் ஆகி வந்த ரிசல்ட் கீழே கொடுத்துள்ளேன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)