எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.duaakkal.tk மற்றும் www.onislamicway.tk

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள் எமது வலைத்தலமான... www.omislamicway.tk ட்கு செல்லுங்கள்

இடுக்கைகள்

கோப்புகளுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட மற்றும் மறைத்துவைக்க


கணினியை பயன்படுத்தும் பலரும் அவர்களுக்கென தனிப்பட்ட டேட்டாவினை கணினியில் சேமித்து வைத்திருப்போம். அதில் சில முக்கியமான தகவல்களும் அடங்கும், உதாரணமாக பேங்க் சம்பந்தமான டாக்குமெண்ட்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் ஆகியவை ஆகும். அவற்றை நாம் தனியே கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் உதவியுடன் மறைத்து வைத்திருப்போம் அவற்றை எளிதாக மீட்டெடுத்து விட முடியும். அவ்வாறு இல்லாமல் அந்த குறிப்பிட்ட தகவல்களை நம்முடைய ஒருவரின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும். ஒரே கணினியை பலரும் பயன்படுத்தும் நிலையில் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களிடம் இருந்து மறைத்து வைக்கவும் கடவுச்சொல் இட்டு பூட்டவும். சந்தையில் பல்வேறு மென்பொருட்கள் உள்ளன. அவ்வாறு கோப்புகளுக்கு கடவுச்சொல் இட்டு பூட்டவும், மறைத்துவைக்கவும் சந்தையில் மென்பொருள் உள்ளது. ஆனால் அவையாவும் சிறப்புடையதாக இல்லை, ஒரு சில குறைபாடுகளுடன் உள்ளது. இதுபோன்ற குறைபாடுகள் எதுவும் இல்லாமல் சிறப்பான மென்பொருள் ஒன்று உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும், பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். முதல்முறையாக ஒப்பன் செய்யும் போது கடவுச்சொல்லை உருவாக்கி கொள்ளவும். பின் நீங்கள் Add என்னும் பட்டியை அழுத்தி எந்த டக்குமெண்ட்களுக்கு கடவுச்சொல் இட வேண்டுமோ அதனை தேர்வு செய்து கொள்ளவும். 


இப்போது நீங்கள் விரும்பிய போல்டர் மற்றும் டாக்குமெண்ட்  கணினியில் மறைக்கப்பட்டிருப்பதை காணமுடியும். இதை Unlock செய்ய குறிப்பிட்ட டாக்குமெண்டை தேர்வு செய்து unlock பொத்தானை அழுத்தவும். இப்போது நீங்கள் தேர்வு செய்த டாக்குமெண்ட் அன்லாக் செய்யப்பட்டிருக்கும்.


நமது விருப்பபடி அமைப்பினை (setting) மாற்றி கொள்ள முடியும்.  இதற்கு Option என்னும் பட்டியை தேர்வு செய்து மாற்றிக்கொள்ள  முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன் கோப்புகளை எளிதாக மறைத்து வைத்துக்கொள்ள முடியும். வேண்டுமெனில் கடவுச்சொல்லை மட்டும் உள்ளிட்டு கோப்பினை மறைக்காமல் விட்டுவிடலாம். அதே போல் கோப்பினை மறைத்து விட்டு கடவுச்சொல் இல்லாமலும் விட்டுவிடலாம். இவை அனைத்துமே நமது வசதிகேற்ப செய்து கொள்ள வேண்டியதுதான். இந்த மென்பொருளானது மிகவும் சிறப்புடையதாக இருக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

RUN கட்டளையை பயன்படுத்தி புரோகிராமினை எளிதாக திறக்க


நமது கணினியில் நிறுவப்பட்டிருக்கும் ஒவ்வொரு புரோகிராமினையும் திறப்பதற்க்கு நாம் Start->All Programs வழியாக சென்று தான் ஒப்பன் செய்ய வேண்டும். இதனால் நேரம் விரயம் ஆகும்.

அதிகப்படியான புரோகிராம்கள் நிறுவப்பட்ட கணினியில் நமக்கு தேவையான புரோகிராமினை தேடி கண்டுபிடித்து திறக்க நேரம் ஆகும். இந்த அனுபவம் எரிச்சலுட்டும் வகையில் அமைந்துதிருக்கும். கணினியில் புதியவர்களுக்கு ஒருவிதமான வெறுப்பினை உருவாக்கும்.

இதனை தவிர்க்க நாம் Run புரோகிராம் மூலம், எளிதாக திறக்கலாம். Run பாக்சை திறக்க Winkey+R ஒரு சேர அழுத்தினால் Run Box ஒப்பன் ஆகும். நமக்கு ஒரு சில புரோகிராம்களுக்கு மட்டுமே shorcut தெரியும் உதாரணத்திற்க்கு Ms-Word க்கு winword, Paint க்கு mspaint இதை போல நாம் விரும்பும் ஒவ்வொரு புரோகிராம்க்கும் shorcut உருவாக்க முடியும்.

இதற்கு AddToRun என்ற புரோகிராம் உதவுகிறது.

மென்பொருளை பதிவிறக்க : AddToRun

மென்பொருளை பதிவிறக்கி இண்ஸ்டால் செய்ய வேண்டும். செய்தவுடன் படம் 1 ல் உள்ள விண்டோ போல் தோன்றும்.

படம்-1

அதில் Select the Program என்பதில் எந்த புரோகிராமினை திறக்க வேண்டுமோ அதனை தேர்ந்தெடுக்கவும். பின் Alias என்பதில் Keyword யை தேர்ந்தெடுக்கவும்.
இனி ரன் கமெண்டில் keyword னை கொடுத்து தேர்ந்தெடுத்த Program யை எளிதாக ஒப்பன் செய்ய முடியும்.

உதாரணத்திற்க்கு VlC player க்கு shortcut எப்படி உருவாக்குவது என்பதை பார்ப்போம். முதலில் AddToRun புரோகிராமினை ஒப்பன் செய்ய வேண்டும். அதில் Select The Program என்பதில் vlc player நிறுவப்பட்ட இடத்தை தேர்தெடுக்கவும்(C:,D:,E:) எங்கு நிறுவப்பட்டதோ அதனை தேர்ந்தெடுக்கவும். படம் 2 யை பார்க்கவும்.

படம்-2

பின் Alias என்பதில் Shortcut னை தேர்தெடுக்கவும். VLC (vl) என்பதற்க்கு vl என்று கொடுத்து ok. பட்டனை அழுத்தவும் Successfully என்ற செய்தி வரும். படம் 3 யை பார்க்கவும்.


படம்-3


பிறகு Start->Run அல்லது Winkey+R Run பாக்சை ஒப்பன் செய்து vl என்று கொடுத்து ok கொடுத்தவுடன் VLC player ஒப்பன் ஆகும். படம் 4 யை பார்க்கவும்.


படம்-4

இதை போல நாம் விரும்பும் ஒவ்வொரு புரோகிராமிற்க்கும் இதே வழியில் Shortcut னை உருவாக்க முடியும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

நம் பிளாக்கை Facebook Networked Blogs பகுதியில் இணைக்க



நம்முடைய பதிவுகளை நாம் இதவரை Fecebook-ல் இணைக்க  நாம் தான் ஒவ்வொரு பதிவையும் இணைக்க வேண்டும்.  ஆனால் இனிமேல் அப்படி செய்ய தேவையில்லை. நம்முடைய பிளாக்கை Networked blog என்ற புதிய facebook பகுதியில் இணைத்து விட்டால் போதும் நம்முடைய பதிவுகள் தானாகவே நம்முடைய Facebook-ன் சுவர் பகுதியில் வந்து விடும். இதன் மூலம் நாம் ஒன்றிற்கு மேற்ப்பட்ட பிளாக்குகளை இணைத்து கொள்ளலாம்.
  • Networked blogs ஒன்றிற்கும் மேற்ப்பட்ட பிளாக்குகளை இணைத்து விடலாம்.
  • இதில் உங்கள் பிளாக்கினை இணைத்து விட்டால் ஒவ்வொரு பதிவிற்கும் நீங்கள் ஒவ்வொரு முறை பதிவை இணைக்க தேவையில்லை.
  • நீங்கள் பதிவு போட்ட உடனேயே Facebook சுவர் பகுதியில் உங்களுடைய பதிவு இனைந்து விடும்.
  • உங்கள் பதிவில் போட்ட படம் கூட சேர்ந்து வரும் என்பது இதன் தனி சிறப்பு.
  • இதில் ஓட்டு போடும் வசதியும் உள்ளது.
  • இதில் உங்களுக்கு பிடித்த பிளாக்கை Follow செய்யவும் முடியும்.
Register your blog with Networked bog 
  •  இந்த வசதியை பெற முதலில் நம் பிளாக்கை பேஸ்புக்கின் Networked blog பகுதியில் இணைக்க வேண்டும்.
  • இந்த லிங்கில் http://www.networkedblogs.com/welcomeசெல்லுங்கள்.  Register a blog என்ற button click செய்யவும். அதில் உங்கள் பிளாக்கின் விவரங்களை கொடுத்து விடவும்
  • நீங்கள் இணைக்க போகும் பிளாக்கின் விவரங்களை கொடுத்து பின்னர் கீழே உள்ளNext button அழுத்தவும்.உங்களுக்கு கீழே இருப்பதை போல செய்தி வரும்
இதில் இரண்டாவது வழியை select செய்யவும். உங்களுக்கு கீழே ஒரு coding வரும். அந்த coding copy செய்து உங்கள் தளத்தில் Design- Add a Gadget – HtmlJavaScript சென்று paste செய்யவும்.  Save செய்ததும் திரும்பவும் இந்த பகுதிக்கு வந்து Verify Widgetஎன்பதை click  செய்யவும்.
  • உங்களுக்கு “Verification Successful” என்ற செய்தி பச்சை நிறத்தில் வரும். இது போல் வந்தால் இதுவரை நீங்கள் செய்தது சரி.
Importing Your Blog 
இப்பொழுது நம் பிளாக்கை இங்கு பதிவேற்ற வேண்டும். இதற்க்கு உங்களுடைய window-வில் உள்ள Syndication என்ற button click  செய்யவும்.
  • click செய்ததும் உங்களுக்கு window வரும். அதில் உள்ள CHECK BOX click செய்யவும்.
  • பக்கத்தில் உள்ள Publish a Test Post என்ற button click  செய்யவும்.
  • இந்த button click செய்ததும் ஒரு test post உங்களுடைய Facebook-ன் சுவர் பகுதியில் வந்திருக்கும். இனிமேல் நீங்கள் உங்கள் பிளாக்கில் பதிவிட்டால் அது உடனே உங்களுடைய facebook சுவர் பகுதில் வந்திருக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

உங்களை PhotoShop இல் King ஆக்கும் 55 இணையதளங்கள்

உங்களை PhotoShop இல் King ஆக்கும் 55 இணையதளங்கள்

http://psdvibe.com/category/photoshop/
http://hv-designs.co.uk/category/photoshop-tutorials/
http://browse.deviantart.com/resources/applications/psd/?alltime=yes&order=9
http://www.officialpsds.com/
http://www.freephotoclips.com/
http://www.freepsd.com/
http://sixrevisions.com/tutorials/
http://www.adobetutorialz.com/categories/Adobe-Photoshop/Web-Layout/
http://www.grafpedia.com/category/tutorials/web-layouts
http://templatetuts.com/category/tutorials/
http://www.webdesigndev.com/category/photoshop
http://psdtuts.com/
http://good-tutorials.com/tutorials/photoshop
http://www.tutorial9.net/
http://psdlearning.com/
http://psdfan.com/
http://webtint.net/tutorials/
http://psdtemplate.com/psd-tutorials/
http://monstertuts.com/category/photoshop/
http://www.psdcore.com/category/tutorials/web-layouts/
http://www.webdesign.org/web/photoshop/web-layout/
http://psdfan.com/category/tutorials/designing/
http://psdnewsbox.com/category/tutorials/
http://2photoshop.com/tag/tutorials/
http://tutorialtab.net/?cat=50
http://www.toxiclab.org/default.asp?ID=3
http://alfoart.com/website_design.html
http://www.pixel2life.com/
http://www.photoshoptalent.com/
http://pshero.com/
http://www.photoshop-garden.com/
http://psfreak.com/
http://naldzgraphics.com/category/tutorials/
http://www.photoshopstar.com/tutorials-page/
http://www.photoshopessentials.com/
http://www.planetphotoshop.com/category/tutorials
http://photoshopcandy.com/
http://www.photoshoplady.com/
http://www.photoshopcafe.com/index.htm
http://www.psdspy.com/
http://www.alterform.com/resources/psds
http://thefreelogomakers.com/category/free-personal-logos/
http://www.photoshoproadmap.com/Photoshop-tutorials
http://www.pslover.com/
http://www.worth1000.com/tutorials.asp
http://www.tutorialkit.com/
http://www.photoshop101.com/
http://www.cbtcafe.com/photoshop/
http://www.pegaweb.com/tutorials/web-design-and-adobe-photoshop-tutorials.htm
http://www.photoshopforums.com/
http://www.photochopz.com/forum/
http://forum.teamphotoshop.com/
http://forums.tutorialized.com/photoshop-69/
http://photoshoptechniques.com/forum/
http://www.adobeforums.com/cgi-bin/webx/.3bbf2764/
http://www.photoshopgurus.com/forum/
http://photoshopcontest.com/boards/
http://www.myinkblog.com/
http://www.voidix.com/photoshop_tutorials.html

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

ஆங்கிலம் கற்றுக்கொள்ள உதவும் மின் நூல்..........

ஆங்கிலம் கற்றுக்கொள்ள உதவும் மின் நூல்களைய் இலவசமாக வழங்கும் இணையதள முகவரிகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

www.english-at-home.com

www.freelanguage.org

www.bartleby.com

www.effortlessenglishclub.com/7-rules-to-learn-execellent-english-speaking

http://www.e-book.com.au/freebooks.html

www.edufind.com/ENGLISH/grammar/INDEX.CFM

www.esldepot.com/section.php/5/0

www.mobipocket.com/en/eBooks/Category.asp?Language=EN&categoryId=89&Name=Language+%26+Linguistics

www.ebook300.com/The-Cambridge-Encyclopedia-of-the-English-Language6673.html

www.ebooksbay.org/Free_Learning_English_Ebooks_Download_Free_Language_ebooks/2008/01/06/

www.english-test.net/esl/english-grammar-test.html

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

மின்னஞ்சல் முகவரி யாருடையது?

மின்னஞ்சல் முகவரி யாருடையது என்பதினை கண்டு பிடிக்க இந்த இனைய தளம் நமக்கு உதவுகிறது.

உரிமையாளரின் அணைத்து தகவல்களும் நமக்கு குடுகின்றது.

மற்றும் பல்வேறு விதமான செயல் பாடுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

http://www.emailfinder.com/efc.aspx?ucb=1&hop=appu5

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

ClamWin எனப்படும் இலவச Portable ஆன்டிவைரஸ்


ClamWin எனப்படும் இலவச Portable ஆன்டிவைரஸ் மென்பொருளை உங்கள்
பென்டிரைவில் வைத்துக்கொள்ளலாம். அவ்வப்போது அவசரத்துக்கு ஸ்கேன்
செய்துகொள்ள உதவும்.
http://portableapps.com/apps/utilities/clamwin_portable
portableapps.com
ClamWin Portable is the popular ClamWin antivirus packaged as a portable app, so you can take your antivirus with you to scan files on the go. You can place it on your USB flash drive, iPod, portable hard drive or a CD and use it on any computer, without leaving any personal information behind.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு Folder ஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு

எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு Folder

ஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு Folder ஐ எவ்வாறு Lock செய்யலாம்.


உதாரணமாக உங்களிடம் tamil பெயருடைய என்ற folder இருக்குதெனில் அந்த folder ஐ lock செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்

* முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.

ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}

* பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.

* பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்

ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil

* பின் அந்த Notepad ஐ key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.

இங்கு இரண்டு notepad யும் tamil folder அருகில் save செய்யவும்.

இங்கு tamil என்பது நீங்கள் Lock செய்ய வேண்டிய Folder இன் பெயர் ஆகும். இனி குறிப்பிட்ட அந்த tamil என்ற போல்டெர் ஐ Lock செய்வதற்கு lock.bat என்ற file ஐ double click செய்தல் வேண்டும் .

Lock செய்த Folder ஐ மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற File ஐ double click செய்தல் வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் நீங்கள் folder ஐ Lock செய்யும் போது Lock செய்யும் Folder உம் lock.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அதே போல Unlock செய்யும் போது unlock செய்யும் Folder உம் key.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.

இனி............. அந்த key.bat என்ற வேறொரு Drive இல் சேமித்து விடுங்கள். அந்த File இல்லாமல் உங்கள் folder ஐ யாரும் திறக்க முடியாது .

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

Windows XP இல் Administrator கடவுச்சொல்லை மாற்றுவது எப்படி


Windows XP இல் Administrator கடவுச்சொல்லை மாற்றுவது எப்படி ?

கீழுள்ள Link ஐ கிளிக் செய்து குறிபிட்ட ISO File ஐ தரவிறக்கம் செய்யவும்.
http://www.prime-expert.com/ebcd/downloads/ebcd-1.1k-demo.iso
தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும் பின்பு அந்த ISO File ஐ Nero மென்பொருளை பயன்படுத்தி ஒரு இறுவெட்டில் பதியவும்.பின்பு இறுவெட்டை CD-ROM உல் செலுத்தி Windows ஐ Boot செய்யும் பொது மேற்கொள்ளும் ஒரு சில படிகளை பின்பற்றவும்.பின்பு "Windows Password Wizard" தெரிவு செய்து , அறிவுறுத்தல்களை பின்பற்றவும்.பிறகு எந்த பாவனையாளர் கணக்கின் கடவுசொல்ளையும் உங்களால் மாற்ற முடியும்.(Including Admin , Limited )

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

விண்டோஸ் XP இல் Start button இன் பெயரை மாற்றுவது எப்படி ?

விண்டோஸ்
XP இல் Start button இன் பெயரை மாற்றுவது எப்படி ?

விண்டோஸ் XP இன் Start button க்கு நாம் விரும்பிய பெயரை StartBtn Renamer என்ற இந்த இலவச மென்பொருள் மூலம் மாற்ற முடியும் கீழ் உள்ள சுட்டியில் இருந்து மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளவும் பின் இம் மென்பொருளில் New Lable என்ற இடத்தில் மாற்ற விரும்பும் புதிய பெயரைக் கொடுத்து Rename it என்பதைக் Click செய்யவும். அவ்வளவு தான் நீங்கள் கொடுத்த பெயர் Start என்ற பெயருக்குப் பதிலாக மாறியிருக்கும். இது ஒரு Open Source Software என்பதால் இதன் Source file இம் மென்பொருளுடன் தரப்பட்டுள்ளதுமென்பொருளைத்
தரவிறக்க: http://www.box.net/shared/36qada80pl

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

pen drive வைரஸ் இடம் இருந்து பாதுகாப்பு

pen drive வைரஸ் இடம் இருந்து பாதுகாப்பு

பொதுவாக
வைரஸ் ஆனது கணணிக்கு இரண்டு வழிகளில் பரவுகிறது. முதலாவது இன்டர்நெட்
மூலமாகவும் இரண்டவது pen drive போன்ற Removal disk மூலமாகவும் பரவுகிறது.Pen
drive வைரஸ்களில் 95 சதவீதமானவை தானியங்கி Program (Autorun) மூலமாக
இயங்குகிறது. இந்த Autorun program களைக் நிறுத்தினால் pen drive இன்
முலம் பரவும் 95 சத வீதமான வைரசைக் கட்டுப்படுத்தலாம்.


இதற்கு
USB disk Secuty என்ற மென்பொருள் சிறந்ததாகும். இந்த மென்பொருள் ஆனது
கணணியைப் போட்டவுடன் தானாக இயங்கி computer இன் System try இருந்து
கொள்ளும் நீங்கள் pen drive ஐ செருகியவுடன் தானாக இயங்கி pen drive இல்
AUTORUN.INI அல்லது வேறு ஏதேனும் வைரஸ் File இருந்தால் அவற்றைக் காட்டும்
நாம் அவற்றை Delete All ஐக் click செய்து அழித்து நமது கணணிக்கு வைரஸ்
வருவதை தடுத்துக்கொள்ளலாம்.




Register பண்ணும் முறை


கீழே
தரப்பட்ட serial number ஐ infomation என்ற பகுதியைக் Click பண்ணி Register
என்ற இடத்தில் Serial no ஐ கொடுத்து விட்டு பின் System try இல் இருக்கும்
அதன் Icon ஐ right click பண்ணி quit ஐக் கொடுத்து மீண்டும் Start ----> All programs---> USB Disk Security
இல் USB Disk Security என்ற program ஐ click பண்ணினால் உங்களுக்கு Full
Version கிடைக்கும் Register பண்ணாமல் விட்டால் உங்களால் USB disk Secuty
இன் முழுமையான பயனைப் பெற முடியாது.



Name: nonokh

Serial: BHHJD17793


Download here: http://www.box.net/shared/zxvx5y6bos

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

போட்டக்களை வீடியோவாக மாற்ற - PhotoStage Slideshow


தற்போதைய காலகட்டத்தில் எல்லோரிடமும் மொபைல் போன்கள் உள்ளது. அதிலும் கேமாரா மொபைல்கள் சந்தையில் மிக குறைவான விலைக்கு கிடைக்கிறது. மேலும் டிஜிட்டல் கேமிராக்கலும் குறைவான விலைக்கு கிடைக்கிறன. இதனால் தற்போது எந்த நிகழ்வையும் நாம் போட்டோ எடுத்து வைத்துக்கொள்வோம். அவ்வாறு நாம் எடுக்கும் போட்டோக்களை வீடியோவாக மாற்றம் சந்தையில் பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. அவை யாவும் விலைகொடுத்து மட்டுமே வாங்க வேண்டும். மேலும் அவை யாவும் அளவில் அதிகமாக இருக்கும். அவ்வாறு உள்ள மென்பொருள்களை நம்மில் பலரால் விலைகொடுத்து வாங்க இயலாது. PhotoStage Slideshow என்னும் மிகச்சிறிய மென்பொருள் ஒன்று உள்ளது.  இதன் மூலம் எளிமையாக போட்டோக்களை வீடியோவாக மாற்ற முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இணையத்தின் உதவியுடன் மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின்  PhotoStage Slideshow அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் Add Photos, Video Clips, and Music என்னும் தேர்வினை அழுத்தி போட்டோ, வீடியோ, அச்சு படம் போன்றவற்றை உள்ளினைக்கவும். பின் வேண்டியவற்றின் மீது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் கீழ்நோக்கு இறக்கு விசையை அழுத்தி உள்ளினைக்கவும். பின் வேண்டிய படத்திற்கு இடையில் Effects சேர்த்துக்கொள்ளவும். 


பின் SAVE SLIDESHOW என்னும் பொத்தானை அழுத்தி தோன்றும் விண்டோவில் Computer Data என்னும் டேப்பினை தேர்வு செய்து அதில் உங்களுக்கு வேண்டிய பைல்பார்மெட்டில் வீடியோவாக சேமித்துக்கொள்ள முடியும். வேண்டுமெனில் Disc என்னும் டேப்பினை அழுத்தி சீடி/டிவிடி யில் நேரடியாக பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

MP3 பாடல்களில் தரத்தை உயர்த்த


நாம் சாதரணமாகவே பாடல்களை கேட்டும் போது அதனுடைய தரத்தை கண்டுபிடிக்க முடியும். MP3 பாடல்கள் இரண்டு விதமாக உள்ளது, ஒன்று அதிகஅளவுடைய பைல் எந்த வித மாற்றமும் இல்லாமல் இருக்கும். மற்றொன்று அதனுடைய அளவு குறைவாகவும் பாடல்களின் தரம் குறைவாக இருக்கும். பாடல்களில் அளவினை வைத்தே அதனுடைய தரத்தை அறிந்து கொள்ள முடியும். அதிக அளவுடைய பாடல்களே சிறப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு குறைவாக அளவுடைய பாடல்களை வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள். குறிப்பாக செல்போன்களில் பாடல்களை வைத்திருப்பவர்கள் குறைவான அளவுடைய பாடல்களையே வைத்துக்கொள்ள விரும்புவார்கள். அதுபோன்றவர்களுக்கும் சிறிய அளவுடைய பாடலை பெரிய அளவாக்க நினைப்பவர்களுக்கும் இந்த மென்பொருள் பயனுள்ளதாகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பின் ஒப்பன் செய்யவும். இது ஒரு பேர்ட்டபிள் மென்பொருள் ஆகும். பின் பாடலை தேர்வு செய்யவும். மொத்தமாகவும் ட்ராக் அண்ட் ட்ராப் செய்து கொள்ளவும் முடியும். பின் வேண்டிய மாற்றங்களை செய்து விட்டு இறுதியாக Process என்னும் பொத்தானை அழுத்தவும்.


சிறிது நேரத்தில் பாடல் கன்வெர்ட் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டு இருக்கும். இரண்டு பைல்களுக்கும் இடையேயான வேறுபாட்டை உங்களால் காண முடியும். இந்த மென்பொருள் பல நேரங்களில் நமக்கு உதவியாக இருக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

Leawo 3GP கன்வெர்ட்டர் இலவசமாக


மொபைல் போன்களுக்கு ஏற்ற வீடியோ பைல் பார்மெட் 3gp ஆகும். இந்த பைல் பார்மெட் மட்டுமே அனைத்து வீடியோ பிளேயர் வசதி கொண்ட மொபைல்களில் இயங்க கூடியது ஆகும். இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் வீடியோ பைல் பார்மெட்கள் பலவும் FLV, AVI, MPEG போன்ற பைல் பார்மெட்டிலேயே இருக்கும். இவ்வாறு உள்ள வீடியோ பைல்களை நாம் விருப்பபடி வேண்டுமெனில் 3gp வீடியோ பைல் பார்மெட்டாக மாற்றிக்கொள்ள முடியும். 3gp வீடியோ பைல் பார்மெட்டாக மாற்றம் செய்ய இணையத்தில் பல்வேறு மென்பொருள்கள் கிடைக்கிறன. ஆனால் இதுபோன்ற மென்பொருள்களை நாம் விளை கொடுத்து மட்டுமே பெற வேண்டும். ஒரு சில நேரங்களில் இலவசமாகவும் அந்த குறிப்பிட்ட மென்பொருளை தருகிறனர். அந்த வகையில் தற்போது Leawo 3GP கன்வெர்ட்டரை இலவசமாக தருகிறனர்.

மென்பொருளை இலவசமாக தரவிறக்க சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, முகநூல் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, பின் Get IT Now என்னும் பொத்தானை அழுத்தவும். பின் உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும். அது ஸ்பேம் மின்னஞ்சலாகவும் வர வாய்ப்புண்டு. எனக்கு வந்த மின்னஞ்சல் ஸ்பேம் அறையில் இருந்தது. பின் அந்த மின்னஞ்சலை ஒப்பன் செய்து லைசன்ஸ் கீயை குறித்து வைத்துக்கொள்ளவும். மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கான சுட்டியும் அதிலேயே கொடுக்கப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி லைசன்ஸ் கீயை பயன்படுத்தி கணினியில் முழுமையாக நிறுவி கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.


பின் குறிப்பிட்ட வீடியோவினை உள்ளினைத்து கொண்டு, எந்த பார்மெட்டில் கன்வெர்ட் ஆக வேண்டுமோ அதனை தேர்வு செய்துவிட்டு பின் வீடியோ தரத்தினை தேர்வு செய்து, பின் கன்வெர்ட் செய்த பைல்கள் சேமிக்கப்பட வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டுவிட்டு கன்வெர்ட் பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் தற்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் வீடியோ கன்வெர்ட் செய்யப்பட்டு இருக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

PDF to Excel கன்வெர்டர் மென்பொருள் லைசன்ஸ் கீயுடன்


மைக்ரோசாப்ட் எக்சல் தொகுப்பில் உருவாக்கிய எக்சல் பைல்களை நாம் பிடிஎப் பைல்களாக கன்வெர்ட் செய்து வைத்திருப்போம். ஒருசில நேரங்களில் எக்சல் பைலை அழித்துவிட்டு பிடிஎப் பைலை மட்டும் வைத்திருப்போம். அந்த நேரத்தில் குறிப்பிட்ட எக்சல் பைலில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் நம்முடைய பாடு திண்டாட்டம் தான். இதுபோன்ற சமயங்களில் பிடிஎப் பைலை எப்படியாவது கன்வெர்ட் செய்து எக்சல் பைலாக மாற்றி எடிட் செய்துவிட வேண்டும் என்று நினைத்து இணையத்தில் இதற்கான உதவியை நாடி செல்வோம். ஆன்லைன் மூலமாக கன்வெர்ட் செய்யலாம் என்றால் சரியான முறையில் கன்வெர்ட் ஆகாது. எதாவது ஒரு மென்பொருளை தரவிறக்கி அதன் மூலம் கன்வெர்ட் செய்துவிடலாம் என்றால் அதுவும் முடியாது. நாம் தேடிபோகும் மென்பொருளில் எதாவது ஒருசில குறைகள் இருக்கும். குறிப்பாக அந்த மென்பொருளானது பணம் செலுத்தி பெற வேண்டியதாக இருக்கும். அப்படியே இலவசமாக மென்பொருள் கிடைத்தாலும் அது சரியாக வேலை செய்யாது. இதுபோன்ற குறைகள் எதுவும் இல்லாமல் ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. அதுவும் இலவச லைசன்ஸ் கீயுடன்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி



சுட்டியில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். லைசன்ஸ் கீயும் தரவிறக்க பகுதியிலேயே இருக்கும். Q5NS2-XMRPV-P3F7C-G2VGK இந்த கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக கணினியில் பதிந்து கொள்ளவும். இந்த மென்பொருளை நீங்கள் இலவசமாக 2011 ஏப்ரல் 20 வரை மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடதக்கது. பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.


பின் எந்த பைலை கன்வெர்ட் செய்ய வேண்டும் அந்த பிடிஎப் பைலை தேர்வு செய்து நுழைக்கவும். பின் எந்த இடத்தில் கன்வெர்ட் செய்த பைலை சேமிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு கொள்ளவும். பின் Convert என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்த சில மணி நேரங்களில் உங்களுடைய பைலானது எக்சல் பைலாக கன்வெர்ட் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.


இதுபோல பைலை கன்வெர்ட் செய்யும் போது வேண்டுமானால் குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளில் ட்ராக் அன்ட் ட்ராப் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இவ்வாறு நாம் கன்வெர்ட் செய்யும் போது மைரோசாப் எக்சல் தொகுப்போ பிடிஎப் ரீடரோ எதுவும் தேவையில்லை. கடவுச்சொல் புகுத்தப்பட்ட பைல்களையும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். பிடிஎப் பைலில் இருக்கும் படம், எழுத்து ஆகியவை சரியான முறையில் கன்வெர்ட் செய்யப்படும். ஒரே நேரத்தில் பல்வேறு பிடிஎப் பைல்களை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் 98, ME, NT, 2000, XP, 2003, Vista மற்றும் விண்டோஸ் 7 ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

பிடிஎப் பைல்களை இணைக்க மற்றும் பிரிக்க - Hexonic PDF Split and Merge



பிடிஎப் கோப்புகளை கன்வெர்ட் செய்து உரிய கோப்பாகவும், குறிப்பிட்ட கோப்பினை கன்வெர்ட் செய்து பிடிஎப் கோப்பாக செய்வதற்கு இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள்கள் கிடைக்கிறன. ஆனால் பிடிஎப் பைல்களை உடைக்கவோ அல்லது ஒட்டுவதற்கோ மென்பொருள்கள் குறைவு. பிடிஎப் பைல்களை இணைக்கவும் பிரிக்கவும் Hexonic PDF Split and Merge என்ற மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் மூலம் எளிமையாக பிடிஎப் பைல்களை ஒண்றினைக்கவும் முடியும். மற்ற மென்பொருள்களை ஒப்பிடுகையில் சிறப்பான மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு. பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் வேண்டிய பிடிஎப் பைலை தேர்வு செய்யது இணைத்துக்கொள்ளவும். பிடிஎப் பைலை இணைக்க வேண்டுமெனில் சாதரணமாக பிடிஎப் பைல்களை உள்ளினைத்துவிட்டு பின் Start Processing என்னும் பொத்தானை அழுத்தி இணைத்துக்கொள்ள முடியும்.


வேண்டுமெனில் எழுத்துருவின் அளவினை மாற்றியமைத்துக்கொள்ளவும் இந்த மென்பொருள் அனுமதி செய்கிறது. Format என்னும் பொத்தானை அழுத்தி எழுத்துருவையும் மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.


மேலும் பிடிஎப் கோப்பினை சுருக்கவும், இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது. Layout options என்பதை தேர்வு செய்து அதில் விருப்ப பொத்தானை அழுத்தி பிடிஎப் பைலை தனித்தனியாகவும் பிரித்துக்கொள்ள முடியும். ஒரு பிடிஎப் பைலில் உள்ள அனைத்து பக்கங்களையும் தனித்தனியாவும் அல்லது ஒரே பக்கத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பக்கங்களையும் சேர்க்க முடியும். இதனால் அதிக பக்கங்களுடைய பிடிஎப் பைலை குறைந்த பக்கங்களாக குறைக்க முடியும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

பவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்ய - authorPOINT Lite


பவர்பாயிண்ட் பைல்கள் பெரிதும் முக்கியமான ஆவணங்களை ஒருங்கிணைத்து காட்டுவதற்காக பயன்படுகிறது. மாணவர்களிடம் ஆசிரியர் விளக்க உரையினை வழங்கவும். கல்விசார்ந்த மற்றும் சாராத இடங்களில் கணினியின் மூலமாக சமூக பிரச்சினைகளை எடுத்துக்கூறும் போது அதனை பவர்பாயிண்ட் பைல்களாக காட்டுவோம். கருத்துகணிப்பு விவரங்களையும் பவர்பாயிண்ட் பைல்களாகவே உருவாக்குவோம். இந்த பைல்களை நாம் உரிய மென்பொருள் துணையுடன் மட்டுமே காண முடியும். இதுபோன்ற பைல்களை நாம் இணையத்தில் முழுமையாக வெளியிட இயலாது, இதனால் பல்வேறு சிக்கல்கள் எழும். இதுபோன்ற பிரச்சினைகள் எழாமல் இருக்க பவர்பாயின்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்து பார்க்க முடியும். இணையத்தில் உலவும்  கணினி பயனாளர்கள் ப்ளாஷ் பைல்களை கண்டிருக்க முடியும். பவர்பாயிண்ட் பைல்களை, ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்ய authorPOINT Lite என்ற மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, டவுண்லோட் லிங்கை அழுத்தி, பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு  மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் Import என்னும் பொத்தானை அழுத்தவும். 


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் பவர்பாயிண் பைலை தேர்வு செய்யவும். தனியொரு பைலாக இருந்தாலும் சரி மொத்தமாக கோப்பறையாக இருப்பினும் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். அடுத்து Import Now என்னும் பொத்தானை அழுத்தவும். சில மணிநேரங்களில் உங்களுடைய பவர்பாயிண்ட் பைலானது ப்ளாஷ் பைலாக கன்வெர்ட் செய்யப்பட்டுவிடும். 

கன்வெர்ட் செய்யப்பட்ட பைல்களை My Documents > authorGEN Projects என்ற கோப்பறையில் சென்று காண முடியும். இந்த வெளியீடு இடத்தை மாற்றம் செய்ய Tools > Option என்னும் வரிசையை தேர்வு செய்யவும். பின் Change என்ற பொத்தானை அழுத்தி வெளியீட்டு இடத்தை மாற்றிக்கொள்ள முடியும்.


இந்த மென்பொருளின் உதவியுடன் பவர்பாயிண்ட் பைல் பார்மெட்களான (.ppt, .pps,.pptx and .ppsx) லிருந்து ப்ளாஷ் (.swf) பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்துகொள்ள முடியும். இந்த வசதியினை பவர்பாயிண்டில் இருந்தபடியே பெற முடியும். பவர்பாயிண்டில் இருந்து ப்ளாஷ் பைலாக கன்வெர்ட் செய்துகொள்ள முடியும்.


இந்த மென்பொருளின் உதவியுடன் பவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். ஆடியோ, இமேஜ் போன்றவற்றின் தரம் குறையாமல் இருக்கும். இந்த மென்பொருளில் இருந்து கன்வெர்ட் செய்யப்படும் பைல்கள் index.html என்று சேமிக்கப்பட்டு இருக்கும். அதனை உலவியின் துணைக்கொண்டு  பார்க்க முடியும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)