எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.duaakkal.tk மற்றும் www.onislamicway.tk

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள் எமது வலைத்தலமான... www.omislamicway.tk ட்கு செல்லுங்கள்

இடுக்கைகள்

Youtube for Schools பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான பயனுள்ள தளம்


இணையத்தில் நல்ல செய்திகளோடு கெட்ட செய்திகளும் இணைந்தே தான் இருக்கின்றன. இணையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த வீடியோக்களை பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
Google தனது Youtube சேவையில் பள்ளி மாணவர்களுக்காக ஒரு channel ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
Youtube for Schools என்ற இந்தப் பிரிவின் மூலம் பள்ளி மாணவர்கள் கல்வி சார்ந்த வீடியோக்களை பார்த்துப் பயன்பெற முடியும். இதற்கு பள்ளி முதல்வர்கள் பள்ளிகளுக்கான Google கணக்கொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
தங்கள் பள்ளியின் பாடம் சம்பந்தப்பட்ட வீடியோக்களைத் தரவேற்றிக் கொள்ளலாம். Youtube-ல் ஏற்கனவே Youtube Education என்ற சேனலில் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பல கல்வி நிறுவனங்களால் தரவேற்றப்பட்டுள்ளன.
இவைகளின் மூலம் கணிதம், மொழிகள், வரலாறு, அறிவியல் சோதனைகள் போன்றவற்றை மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம். (educational videos, maths help, learn foreign languages, university lectures, science experiments and world events)
பள்ளி முதல்வர்கள்/ஆசிரியர்கள் Youtube-ல் எந்த வீடியோவினையும் பார்க்க முடியும். ஆனால் மாணவர்களுக்கு Youtube Education சேனலில் உள்ள வீடியோக்களும் தங்கள் பள்ளி சம்பந்தப்பட்ட வீடியோக்களை மட்டுமே பார்க்க முடியும்.
மாணவர்கள் பார்க்கும் போது வீடியோக்களின் கீழே எந்த கருத்துரையும் வராது. Related Videos என்பதும் வராது. தேடினாலும் பாடங்கள் சம்பந்தமான வீடியோக்கள் மட்டுமே வரும். இதனால் வேறு எதேனும் வீடியோக்களைப் பார்த்து மாணவர்களின் கவனம் சிதறாது.
பள்ளி ஆசிரியர்களுக்கென்று Youtube for Teachers என்ற channel இருக்கிறது. இதில் மற்ற ஆசிரியர்களின் பாட வீடியோக்களை நம் பள்ளி ஆசிரியர்கள் பார்த்து அறிவை மேம்படுத்தலாம்.
மேலும் பள்ளியின் மூலம் தரவேற்றப்படும் வீடியோக்களை தங்கள் பள்ளி மட்டுமே பார்க்க முடியுமாறு அமைக்க முடியும். மாணவர்களுக்கு பள்ளியிலேயே கல்வி சார்ந்த வீடியோக்களை மட்டும் காண்பித்து அறிவைப் பெருக்கும் Youtube-ன் இந்த சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். இணையதள முகவரிhttp://www.youtube.com/schools?gl=IN

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

Facebook-ன் Timeline தோற்றம்


Facebook தளம் பல சோதனை கட்டங்களை தாண்டி Timeline தோற்றத்தை இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளுக்கும் வெளியிட்டு உள்ளது. சில மாதங்களுக்கு முன் இந்த Timeline தோற்றத்தை Developer பதிப்பாக வெளியிட்டது.  இனி அனைத்து Facebook பயனர்களும் இந்த புதிய தோற்றத்தைப் பெறலாம்.
https://www.facebook.com/about/timeline click செய்து சென்றால் வரும் windowவில் Get Timeline என்பதை click செய்யவும். (ஏற்க்கனவே இந்த Timeline வசதியை உபயோகித்து கொண்டிருந்தால் Get Timeline link வராது). ஒருவேளை பழைய தோற்றத்தை உபயோகித்து கொண்டு இருந்தும் அந்த link  வரவில்லை என்றால் ஓரிரு நாட்கள் காத்திருக்கவும்.
7-day Review Period:
இந்த புதிய timeline தோற்றத்தில் activate செய்த முதல் 7 நாட்கள் Review Period ஆகும். அதாவது இந்த 7 நாட்களுக்குள் உங்கள் Timeline தோற்றத்தில் மற்றவர்களுக்கு என்ன தெரிய வேண்டும் என்ன தெரிய கூடாது என நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
உங்களுடைய Timeline தோற்றம் உங்கள் நண்பர்களுக்கு எப்படித் தெரிகிறது என்பததையும் நீங்கள் பார்க்கும் வசதியும் உள்ளது. View As click செய்து பார்த்தல் மற்றவர்களுக்கு எப்படித் தெரிகிறது என்பதை பார்த்துக் கொள்ளலாம்.
குறிப்பிட்ட பதிவை மறைக்க:
குறிப்பிட்ட ஒரு பதிவை யாருக்கும் தெரியாமல் மறைக்கும் வசதியும் இந்த timeline தோற்றத்தில் உள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

FeedBurner உதவியுடன் Blogger பதிவுகளை Twitter-ல் Auto Publish செய்ய


Blogger வலைப் பூக்களில் கவிதை,கட்டுரை, அரசியல், திரை விமர்சனம் இப்படி அவரவர் விருப்பப்படி பதிவு எழுதி கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு பதிவரும் விரும்புவது அவர்களின் பதிவுகள் பெரும்பாலனவர்களை சென்றடைய வேண்டுமென்பதே. ஆதலால் நம் பதிவுகளை சமூக தளங்களிலும் இணைக்கிறோம். இந்த சமூக தளங்களில் பிரபலமான தளமான Twitter தளத்திலும் நம் பதிவுகளை இணைக்கிறோம். பதிவு போட்டு ஒவ்வொரு முறையும் இதில் இணைக்க வேண்டியதாக உள்ளது. இதை மாற்றி நாம் பதிவு போட்டவுடன் Twitter-ல் தானாகவே update ஆகும் படி செய்வது எவ்வாறு என இப்போது பார்ப்போம்.
பல தளங்கள் இருந்தாலும் Google-ன் தளமான பீட்பர்னரின் உதவியுடன் எப்படி ஆட்டோ publish செய்வது என பார்ப்போம்.
  • முதலில் உங்கள் பீட்பர்னர் account-ல் நுழைந்து கொள்ளுங்கள். அங்கு உள்ள உங்களின் Feed Id மீது click செய்து உள்ளே செல்லுங்கள்.
  • அடுத்து Publicize ==> Socialize என்பதை click செய்யுங்கள்.
  • இப்பொழுது உங்களுக்கு இன்னொரு பகுதி open ஆகும். அதில் உள்ள Add a Twitter Account என்பதை click செய்து உங்கள் Twitter கணக்கின் User Name கொடுக்கவும்.
  • கீழே படத்தில் உள்ளதை போல அனைத்தையும் மாற்றம் செய்யுங்கள்.
  • படத்தில் உள்ளது போல சரியாக செய்தவுடன் கீழே உங்கள் tweet Preview காட்டப்படும்.
  • அடுத்து கீழே உள்ள Activate என்பதை click செய்யுங்கள்.
  • Activate என்பதை click செய்தவுடன் இந்த வசதி ஆactivate ஆகிவிடும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

2011-ம் ஆண்டு Google-ல் இந்தியர்கள் அதிகமாக தேடியது என்ன?


இணையத்தில் பல தேடியந்திரங்கள் இருந்தாலும் Google ஒரு முதன்மையான தளம் என்பதில் சந்தேகமில்லை. இப்பொழுது இந்த தளத்தின் ஒரு வருட அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். அதாவது 2011 ஆம் ஆண்டில் அதிகமாக தேடப்பட்ட தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.
உலகளவில் 2011 ல் அதிகமாக தேடிய பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது Rebecca Black என்ற பாப் பாடகியும் இரண்டாம் இடத்தில் Googl +-ம் உள்ளது.
இந்தியாவில் அதிகமாக தேடிய பட்டியல்:

இந்தியாவில் அதிகமாக தேடப்பட்ட நபர்கள் பட்டியலில் அன்னா ஹசாரே முதல் இடத்தை பிடித்து உள்ளார். இரண்டாம் இடத்தில் வீண் சர்ச்சைகளை உருவாக்கி விளம்பரம் தேடிக் கொள்ளும் பூனம் பாண்டே உள்ளார்.
Fastest Rising SearchesFastest Rising PeopleTop Searches
1. Facebook1. Anna Hazare1. Facebook
2. Ibps2. Poonam pandey2. Youtube
3. google+3. Steve Jobs3. Gmail
4. World cup 20114. Anushka Sharma4. Yahoo mail
5. Bodyguard5. salman Khan5. Google
6. Ra.one6. Justin Bieber6. Yahoo
7. Anna Hazare7. Kajal Agarwal7. Irctc
8. IPL 20118. katrina kaif8. Rediffmail
9. Poonam pandey9. Vijay M2allya9. Indian Railways
10. Ready10. Aishwarya Rai10. way2sms
Top PeopleTop MoviesTop News
1. Katrina Kaif1. Bodyguard1. Ipl
2. Anna Hazare2. Ra One2. World Cup 2011
3. Salman Khan22222223. Harry Potter3. Cbse Result 2011
4. Poonam Pandey4. Delhi Belly4. Diwali
5. Justin Bieber5. Singham5. Lokpal Bill
6. Aishwarya Rai6. Ready6. Japan Earthquake
7. Sachin Tendulkar7. Mankatha7. Aadhar Card
8. Kareena Kapoor8. Transformers 38. Osama Bin Laden
9. Steve Jobs9. Dookudu9. Pakistan
10. Priyanka Chopra10. Zindagi Na Milegi Dobara10. F1
மேலும் பல தகவல்களை விவரமாக பெற http://www.googlezeitgeist.com/en/#/ click செய்து சென்று பார்த்துக் கொள்ளவும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)