எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.duaakkal.tk மற்றும் www.onislamicway.tk

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள் எமது வலைத்தலமான... www.omislamicway.tk ட்கு செல்லுங்கள்

இடுக்கைகள்

Facebook-ல் பகிரப்படும் படங்களுக்கு வண்ண effect கொடுக்க


நண்பர்களுடன் பகிர்வதற்கு பிரபல சமூகத்தளமாக Facebook-ஐ பயன்படுத்துகின்றோம். இதன் மூலம் புகைப்படங்களையும் பகிர முடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அதேபோல் அப்புகைப்படங்களுக்கு விதம் விதமான Effect வழங்கிய பின் நண்பர்களுடன் பகிர முடியும்.
இதற்காக பல இணையத்தளங்கள் உள்ளன. பகிர வேண்டிய புகைப்படத்ததை குறித்த தளங்களுக்கு Upload செய்து பின் Effect வழங்கியதை தொடர்நது Download செய்து மீண்டும் Facebook தளத்தில் Upload செய்ய வேண்டும்.
இச்சிரமத்தை தவிர்த்து நேரடியாகவே Facebook-ல் Upload செய்யப்பட்டுள்ள புகைப்படங்களுக்கு Effect கொடுக்கும் வசதியை Mess My Photo என்ற இணையத்தளம் வழங்குகின்றது. இனி எவ்வாறு Effect கொடுப்பது என்று பார்ப்போம்.
1.  இந்த இணைப்பில் அழுத்தி   http://www.messmyphoto.com/Editor.aspx
தளத்திற்கு செல்லவும்.

2. தளத்திலுள்ள FB Select என்பதை click செய்யவும்.

3. நீங்கள் முதல் தடவை இவ்வசதியை பயன்படுத்துவதனால் அனுமதி கேட்கும். எனவேInstall என்பதை click செய்து, தொடர்ந்து Allow என்பதை click செய்யவும்.

4. அடுத்தாக உங்கள் Facebook-ல் உள்ள எல்லா புகைப்படங்களும் காண்பிக்கும் ஒரு Window தோன்றும். அதில் நீங்கள் Effect கொடுக்க விரும்பும் படத்தை தேர்ந்தெடுக்கவும்.

5. தொடர்ந்து நீங்கள் விரும்பும் Effect ஒன்றை தேர்வு செய்து Apply என்பதை click செய்யவும்.

6. இப்பொழுது படத்தை Facebook-ல் Save செய்வதற்காக FB Save என்பதை click செய்யவும்.

தற்போது இந்த புதிய படமானது உங்களது Facebook account-ல் சேமிக்கப்பட்டிருக்கும். இனி அந்த படத்தை உங்கள் நண்பர்களுடன் பரிமாறலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்: