எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.duaakkal.tk மற்றும் www.onislamicway.tk

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள் எமது வலைத்தலமான... www.omislamicway.tk ட்கு செல்லுங்கள்

இடுக்கைகள்

VLC மீடியா பிளேயர் VLC 2.0.0 RC1 தரவிறக்கம் செய்ய


கணினியில் Windows Media Player நிறுவப்பட்டிருக்கும் போதிலும் வீடியோ, audio-க்களை இயக்குவதற்கு அதிகமானோர் பயன்படுத்தப்படும் மென்பொருள் VLC Media Player ஆகும்.
Windows Media Player-ல் நிறைய வீடியோ format-களை பார்க்க முடியாது. ஆனால் VLC Media Player-ல் அதிகளவு வீடியோ, audio format-களை இயக்க முடியும்.
இப்பொழுது மேலும் பல வசதிகளுள் VLC 2.0.0 RC1 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பழைய பதிப்பை பயன்படுத்துபவர்கள் இப்பொழுது இந்த புதிய பதிப்பை நிறுவி அதன் பயன்களை பெறலாம்.
இதில் இயக்கக்கூடிய வீடியோ formats
MPEG-1/2,
DIVX (1/2/3),
MPEG-4 ASP, DivX 4/5/6, XviD, 3ivX D4
H.261,
H.263 / H.263i,
H.264 / MPEG-4 AVC,
Cinepak,
Theora
Dirac / VC-2
MJPEG (A/B)
WMV 1/2
WMV 3 / WMV-9 / VC-1
Sorenson 1/3 (Quicktime)
DV (Digital Video)
On2 VP3/VP5/VP6
Indeo Video v3 (IV32)
Indeo Video 4/5 (IV41, IV51)
Real Video 1/2, Real Video 3/4
இதில் இயக்கக்கூடிய audio formats 
MPEG Layer 1/2
MP3 – MPEG Layer 3
AAC – MPEG-4 part3
Vorbis
AC3 – A/52 (Dolby Digital)
E-AC-3 (Dolby Digital Plus)
MLP / TrueHD”>3
DTS
WMA 1/2
WMA 3 1
FLAC
ALAC
Speex
Musepack / MPC
ATRAC 3
Wavpack
Mod (.s3m, .it, .mod)
TrueAudio (TTA)
APE (Monkey Audio)
Real Audio 2
Alaw/µlaw
AMR (3GPP)
MIDI 3
LPCM
ADPCM
QCELP
DV Audio
QDM2/QDMC (QuickTime)
MACE
இதனை பதிவிறக்கம் செய்ய - http://www.softpedia.com/get/Multimedia/Video/Video-Players/VideoLAN-Client.shtml

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்: