எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.duaakkal.tk மற்றும் www.onislamicway.tk

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள் எமது வலைத்தலமான... www.omislamicway.tk ட்கு செல்லுங்கள்

இடுக்கைகள்

GMail-ல் Chat முழுவதுமாக நீக்குவதற்கு


ஜிமெயிலை பயன்படுத்துபவர்களில் பலருக்கும் Chat வசதியை பலரும் விரும்புவார்கள். சிலர் அதனை வெறுப்பார்கள். Chat இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என் எண்ணுவார்கள். chatஐ இல்லாமல் Gmail பயன்படுத்த முடியுமா என்றும் முடியும் என்றால்  எவ்வாறு அதனை செயப்படுத்துவது என தெரியாமல் இருப்பார்கள்.
தற்போது இவ்வசதியை வழங்குகிறது GMail. இதைச் செய்ய Gmail Settings page தேர்வு செய்யவும்.

அதன் பின் Chat tab-ல் Chat Off-ஐ தெரிவு செய்து சேமியுங்கள்.
மீண்டும் chat வசதி வேண்டுமாயின் Chat on என்பதனை தெரிவு செய்ய வேண்டும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்: