எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.duaakkal.tk மற்றும் www.onislamicway.tk

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள் எமது வலைத்தலமான... www.omislamicway.tk ட்கு செல்லுங்கள்

இடுக்கைகள்

Keyboard-ல் இல்லாத நூற்றுகணக்கான Special Character-களை உபயோகிக்க


Special character பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நாம் உபயோகிக்கும் கணினி keyboard-ல் அனைத்து special Character இருக்காது. நூற்றுகணக்கான Special character-கள் உள்ளது. இந்த special character அனைத்தையும் எப்படி நம் கணினியில் உபயோகிப்பது என பார்க்கலாம். இதற்கென ஒரு இணைய தளம் உள்ளது. இந்த தளத்தில் எண்ணற்ற special characters அடங்கியுள்ளது. இந்த special characters பல்வேறு வகைகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.
முதலில் இந்த http://copypastecharacter.com/ link-ல் click செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள்.

இதில் உங்களுக்கு தேவையான special character மீது click  செய்தால் அந்த special character copy செய்யப்படும். மேலே உள்ள படத்தில் நான் வட்டமிட்டு காட்டி இருப்பதை adjust செய்து special character அளவை பெரிது படுத்தி கொள்ளலாம்.
மற்றும் special character-களை Html Code ஆகவும் copy செய்து கொள்ளலாம். இப்படி நூற்றுகணக்கான special characterகளையும் உங்கள் document பதிவிலோ உபயோகித்து கொள்ளலாம்.  இந்த தளம் டிசைனர்களுக்கு மிகவும் பயனுள்ள தளமாக இருக்கும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்: