எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.duaakkal.tk மற்றும் www.onislamicway.tk

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள் எமது வலைத்தலமான... www.omislamicway.tk ட்கு செல்லுங்கள்

இடுக்கைகள்

இணையத்தில் விளம்பரங்களை பெற வழிகள்


இணையத்தில் blogger மூலம்  சம்பாதிக்க நூறு இணைய தளங்களுக்கு மேல் பார்த்தோம். அவைகளை பற்றி சற்று விரிவாக கீழே பார்ப்போம். நம்முடைய பிளாக்கருக்கு இணையத்தில் கிடைக்கும்  விளம்பரங்கள் மூன்று முறைகளில் செயல் படுகிறது. அவையாவன
விளம்பரங்கள் செயல் படும் முறைகள்  
  1. Pay per Click - இந்த வகை விளம்பரங்கள் ஒரு click  செய்தால் இவ்வளவு தொகை என்று பிரித்து அதன் அடிப்படையில் செயல்படும்.
  2. Page per Impression – இந்த வகை ஒவ்வொரு முறையும் நம் தளத்தில் விளம்பரங்கள் load ஆகி வரும் எண்ணிக்கை வைத்து செயல்படும். நம் கணினியின் IP எண்ணை வைத்து கணக்கிடபடுகிறது.
  3. Pay per Action - இந்த வகை விளம்பரங்கள்  நம் தளத்தில் வாசகர்கள் click செய்து அந்த குறிப்பிட்ட பொருளை வாங்கினால் மட்டுமே நமக்கு வருவாய் வரும்.
Contexual Ads
நம்முடைய பிளாக்கருக்கு வரும் விளம்பரங்களில் அதிக பிரபலமானதும் அதிக வருவாய் ஈட்டித் தருவதும் இந்த வகை விளம்பரங்கள் தான். நம் வாசகர்கள் செய்யும் ஒவ்வொரு click-ற்கும் குறிப்பிட்ட தொகை என்று நிர்ணயித்து வழங்குவார்கள். பெரும்பாலும் இந்த வகை விளம்பரங்கள் pay per click வகையை சேர்ந்தது.
சிறந்தவை  :   Google AdsenseKontera  
In-Text Advertising Programs :
நீங்கள் கூட இணையத்தில் பார்த்திருப்பீர்கள் ஏதேனும் எழுத்தின் மீது நம் மவுசின் கர்சரை வைத்தால் அதிலிருந்து ஒரு விளம்பரம் தோன்றும். இந்த வகை விளம்பரங்கள் TEXT LINK ADS எனப்படும். இந்த விளம்பரங்களுக்கு நாம் தனியாக நம் blogger-ல் இடம் ஒதுக்கத் தேவையில்லை. நம் பதிவில் உள்ள எழுத்தில் link கொடுத்தாலே போதும் என்பது இதன் தனி சிறப்பு. Blog-ல் இணைக்க இணையத்தில் உள்ள விளம்பரங்களை பற்றி
சிறந்தவை:   http://www.infolinks.com/ இந்த தளம் சென்று உங்கள் blogger முகவரி மற்றும் உங்கள் விவரங்களை அவர்களுக்கு அனுப்பவும்.
Affiliate Ads
நம் தளத்திற்கு வரும் வாசகர்கள் நம் தளத்தில் உள்ள விளம்பர link மீது click செய்து அந்தப் பொருளை வாங்கினால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட தொகையை நமக்கு வழங்குவார்கள். இந்த வகை விளம்பரங்கள் Affiliate Adsஎனப்படும். இது போல விளம்பரங்களை நம் பிளாக்கிற்கு பெறுவது மிகவும் சுலபம். (சிறந்தவை)  ebay Affiliate , Amazon Affiliate
Sponsor Reviews
இது சற்று வித்தியாசமான முறை ஆகும்.  சில நிறுவனங்கள் நம்மை நேரடியாக தொடர்பு கொண்டு அவர்கள் நிறுவனத்தைப் பற்றியோ அல்லது தயாரிக்கும் பொருட்களை பற்றியோ அல்லது அவர்களின் இணையதளத்தை பற்றியோ உயர்த்தி பதிவு எழுத பணம் தருவாகள்.
விளம்பரங்கள் பெற : pay per post தளத்திற்கு சென்று பெறவும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்: