எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.duaakkal.tk மற்றும் www.onislamicway.tk

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள் எமது வலைத்தலமான... www.omislamicway.tk ட்கு செல்லுங்கள்

இடுக்கைகள்

ஜிமெயிலின் மூலமே மின்னஞ்சல் இணைப்புகளை திறப்பதற்கு


பொதுவாக இணையத்தளங்களில் இருக்கும் மின்னஞ்சல் இணைப்புகளை Outlook Express அல்லது வேறு மின்னஞ்சல் Clientsகளில் மட்டுமே திறக்க முடியும்.
ஆனால் இனிமேல் ஜிமெயிலிலேயே அவற்றை திறக்குமாறு செய்துவிடலாம். இதற்கான வசதியை கூகுள் குரோம் உலாவி அறிமுகப்படுத்தியிருக்கின்றது.
இதற்கு முதலில் குரோம் உலாவியில் ஜிமெயிலை லொகின் செய்ய வேண்டும். பின் படத்தில் காட்டியுள்ளவாறு உலாவியில் மேலே தோன்றும் allow Gmail to open all email links என்பதில் "Use Gmail" ஐ கிளிக் செய்துவிடுங்கள்.
இதன் பின்னர் மின்னஞ்சல் இணைப்புக்களை(முகவரி) ஐ அழுத்தும் போது டெஸ்க்டொப் புரோகிராமிற்கு செல்லாமல் ஜிமெயிலில் திறக்கப்படும்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்: