
உதாரணமாக நாம் ஏதோ காமெடி பதிவு போட்டு நம் வாசகர்கள் சிரிப்பது போல் பின்னூட்டம் கொடுக்க நினைத்தால் ஹா ஹா ஹா என்று தான் கொடுக்க முடியும். ஆனால் இந்த smiley சேர்ப்பதன் மூலம் சிரிப்பதைப் போல படத்தை கொண்டு வரலாம். உங்கள் blogger-ல் இதை கொண்டுவர உங்கள் blogger account-ல்
- DASHBOARD
- DESIGN
- EDIT HTML – DOWNLOAD FULL TEMPLATE
- EXPAND WIDGET TEMPLATE -சென்று கீழே உள்ள வரியை கண்டு பிடிக்கவும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக