
இந்த மென்பொருளை நீங்கள் Install செய்து விட்டால் போதும் உங்கள் கணினியில் நீங்கள் எத்தனை programe ஒரே நேரத்தில் இயங்கினாலும் அதன் memory கட்டுப்படுத்தி உங்கள் கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்துக் கொள்ளும். இந்த மென்பொருளை நீங்கள் Download செய்ய http://www.box.com/shared/05v35tvo0q
Download செய்தவுடன் நமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup file வந்திருக்கும். அதை இரண்டு முறை click செய்து மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதைப் போல window வரும்.
இதில் ஐந்து வகையான பிரிவுகள் நமக்கு தெரியும்.
- Information Overview
- Memory Optimization
- System Tuneup
- Process Management
- Configuration and Settings - என்ற பிரிவுகள் காணப்படும்.
Information Overview :
இந்த button click செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதைப் போல window வரும்.
இந்தப் பிரிவில் நம் கணினி இப்பொழுது எவ்வளவு memory உபயோகப்படுத்தப்படுகிறது என்ற விவரம் இதில் நமக்கு தெரியும். இந்த window-வில் உங்களுக்கு கீழே Good என்ற இது போல செய்தி வந்தால் உங்களுடைய கணினி போதிய அளவு memory காலியாக உள்ளது என்று அர்த்தம்.
Memory Optimization
இந்தப் பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதைப் போல window வரும்.
- இந்த window-வில் Fast Free, Deep Compress என்ற இரு வசதிகள் இருக்கும். இவை இரண்டுமே நம் கணினியின் memory-ஐ கட்டுப்படுத்த உதவும் வசதிகளாகும்.
- இதில் உள்ள Fast Free என்பதை click செய்தால் உங்களுக்கு கீழே ஒரு message window வரும்.
- அதில் உங்களுடைய கணினி இதற்கு முன்னர் எவ்வளவு memory உபயோகித்தது, இப்பொழுது இந்த மென்பொருள் எவ்வளவு memory-ஐ கட்டுப்படுத்தி உள்ளது என்ற விவரம் வரும்.
- இதை நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியதில்லை. ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் அது தானாகவே இயங்கி நம் கணினியின் memory-ஐ கட்டுபடுத்தும்.
- இடைவெளி நேரத்தை மாற்ற விரும்பினால் அதற்கு கீழே உள்ள Auto Free everyஎன்ற இடத்தில் உங்களுடைய நேரத்தை தேர்வு செய்து Save செய்து விடுங்கள்.
அடுத்து உள்ள மூன்று பிரிவுகளும் மென்பொருளின் அமைப்பை சரி செய்வதர்க்கும், நம் கணினியில் எந்த file-கள் எவ்வளவு memory உபயோகித்துக் கொள்கிறது போன்ற தகவல்கள் கண்டிப்பாக உங்கள் கணினி முன்பை விட வேகமாக இயங்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக