எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.duaakkal.tk மற்றும் www.onislamicway.tk

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள் எமது வலைத்தலமான... www.omislamicway.tk ட்கு செல்லுங்கள்

இடுக்கைகள்

விரைவில் அறிமுகமாகு​ம் Ubuntu 12.10



கணனி இயங்குதளங்களில் இலவசமானதும், வைரஸ் தாக்கங்களிலிருந்து பெருமளவு பாதுகாப்பினைக் கொண்டதுமான லினக்ஸின் பதிப்பான Ubuntu 12.10னை எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் வெளியிடுவது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
GNOME இனை மையமாகக் கொண்ட உருவாக்கப்பட்டுள்ள இவ் இயங்குதளமானது முன்னைய பதிப்புக்களில் உள்ளடக்கப்பட்டிருந்த அப்பிளிக்கேசன்களை விட மேலும் மெருகூட்டப்பட்ட அப்பிளிக்கேசன் பக்கேஜ்களை உள்ளடக்கியிருக்கும் என அதனை கட்டியெழுப்பியவர்களுள் ஒருவரான Jeremy Bicha என்பவர் தெரிவித்துள்ளார்.
இவ்வியங்குதளம் வெளியிடப்படுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் http://gnomebuntu.org/ எனும் முகவரிக்கு சென்று தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்: