எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.duaakkal.tk மற்றும் www.onislamicway.tk

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள் எமது வலைத்தலமான... www.omislamicway.tk ட்கு செல்லுங்கள்

இடுக்கைகள்

Non-Market Android Apps-களை கைபேசியில் நிறுவுவதற்கு

ஆண்ட்ராய்டு கைபேசிகளை பயன்படுத்தும் அனைவரும் பயன்பாடுகளை Google Play-யில் இருந்து மட்டுமே தரவிறக்கம் செய்து இருப்போம்.
வேறு இடத்தில் இருந்து தரவிறக்கம் செய்தவற்றை இன்ஸ்டால் செய்தால் கீழே உள்ளது போல காட்டும்.
இதற்கு உங்களது கைபேசியில் Menu -> Settings -> Applications என்பதில் Unknown Sources என்பதை கிளிக் செய்து விடவும்.
இப்போது உங்கள் File Managerஐ ஓபன் செய்து தரவிறக்கம் செய்த பயன்பாட்டை நிறுவிக் கொள்ளலாம்.
உங்கள் File Manager மூலம் இதை செய்ய முடியா விட்டால் ASTRO File Manager / Browser பயன்பாட்டை பயன்படுத்தி நிறுவலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்: