எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.duaakkal.tk மற்றும் www.onislamicway.tk

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள் எமது வலைத்தலமான... www.omislamicway.tk ட்கு செல்லுங்கள்

இடுக்கைகள்

Mountain Lion இயங்குதளத்​திற்கான முதலாவது அப்டேட்டினை வெளியிட்டது அப்பிள்


அதி சிறந்த கணனிகளை உற்பத்தி செய்து சந்தையில் முன்னணி இடத்தில் காணப்படும் அப்பிள் நிறுவனம், தனது கணனிகளுக்கான இயங்குதளங்களை தானே உருவாக்குகின்றது என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.
இவ் இயங்குதளங்களில் வரிசையில் Mac OS X Mountain Lion எனும் புதிய பதிப்பு ஒன்றினை அண்மையில் அப்பிள் நிறுவனம் வெளியிட்டிருந்தது.
இவ் இயங்குதளம் வெளியிடப்பட்ட முதல் நான்கு நாட்களில் மட்டும் 3 மில்லியன் பயனர்கள் அதனை தரவிறக்கம் செய்திருந்தனர்.
இப்படி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள Mac OS X Mountain Lion இயங்குளத்திற்கான முதாலவது அப்டேட்டினை தற்போது அப்பிள நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் Mac OS X Mountain Lion இயங்குதளத்தில் காணப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்: